சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் 11ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக அறிவித்த நிலையில், சட்டசபையின் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், தேசியகீதம் இசைக்கவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். பின்னர், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்தது. இதையடுத்து […]