நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: அதிகாலையில் ஆடிய பூமி, இந்தியாவிலும் அதிர்வலைகள்

Nepal Earthquake: நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.