டெல்லி: இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று, பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதே தேதிகளை ஈரோடு […]