டெல்லி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்றி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * வேட்பு மனு […]