சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் எச் எம் பி வி பாதிப்புக்கு பிரத்தியாக சிகிச்சை இல்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 3 ஆவது நாளான இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் […]