Tirupati Stampede Latest News Updates: திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி மொத்தம் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.