சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என விமர்சனம் செய்த திமுக எம்.பி. ராஜா பேசியது தவறானது, அதை திருமப பெற வேண்டும, சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளனர். திமுக கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசின் சமீப நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது என உச்சபட்சமாக […]