ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்ததும், பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேசன் அட்டைதாரர்களக்கு ஒரு முழுக்க ரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை இன்று முதல் வழங்கி வருகிறது. […]