மதுரை டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்க அப்பகுதி பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். டன்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசு இந்த சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்தை […]