சென்னை தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறு, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று […]