பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் இன்று வரவுவைப்பு! பெண்கள் மகிழ்ச்சி….

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்காததால் அதிருப்தியில் இருந்த பெண்களுக்கு, அவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே  அரசு வழங்கியுள்ளது  பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக மகளிர் உரிமை தொகை  ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி வாக்கில், அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.