மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் : யோகி 

லக்னோ மகாகும்பமேளாவில் உத்தரப்பிரதேச அரசு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.   வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ள நிலையில், தெய்வீக உத்தர பிரதேசம்: நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது யோகி செய்தியாளர்களிடம், ”இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.