மோடியை திருப்பதி விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரும் ரோஜா

திருப்பதி திருப்பதியில்  6 பேர் உயிரிழ்ந்தது குறித்து விசாரிக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரோஜா கேட்டுக் கொண்டுள்ளர். திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் 8 மையங்களில் குவியத்தொடங்கினர். சீனிவாசம் தங்கும் விடுதி திருப்பதி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ளதால், அங்குள்ள கவுண்ட்டர்கள் முன்னால் திரண்டு இருந்தனர். நேற்றிரவு 7 மணியளவில் சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டபோது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.