Gold Rate Today: ' மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…' – எவ்வளவு தெரியுமா?!

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35-ம், பவுனுக்கு ரூ.280-ம் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்…

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,260-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.58,080-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி…

இன்றைய வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரு கிராமுக்கு ரூ.100 ஆகவே தொடர்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.