பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.