டெல்லி பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிர்ஹமர் மோடி இரௌங்க தெரிவித்துள்ளார். நேற்று பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார். இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஜெயச்சந்திரன் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றுள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் […]