சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில், கூறப்பட்டுள்ள யார் அந்த சார் என கேள்வி எழுப்பி அதிமுகவினர் பதாதைகள் மற்றும் முககவசம் அணிந்து போராடிய நிலையில், திமுக எம்எல்ஏக்கள், இன்று அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகரின் படத்தைகாட்டி, ‘இவன்தான் அந்த சார்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர். சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி […]