வரும் 13 ஆம் தேதி அன்று டெல்லியில் ராகுல் காந்தி பேரணி

டெல்லி வரும் 13 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார்/. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 aamதேதி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறிவதால் இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதி ஆகும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.