அஜய்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுஷில் குமார் சுக்லா. என்பர் மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் ஆவார் இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு இவர் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த வழியாக காவல்துறை வாகனத்தில் சென்ற காவல்துறியினர் அவரை தடுத்தி நிறுத்தி அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரம் காவலில் வைத்துவிட்டு, ஹெல்மெட் […]