திருச்சி: இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என சேலத்தை சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன். குறிப்பாக கேப்டன்கள் கோலி, வில்லியம்சன் ஆகியோரை மிகவும் பிடிக்கும். தோனி தலைமையில் விளையாடியது இல்லை. ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான […]