ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு – அதிமுக புறக்கணிப்பு..!

Erode East by election | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சந்திரக்குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக தேர்தலை புறக்கணிக்கிறது என அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.