சென்னை: திமுகவின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய ஆட்சியை பிடித்த திமுக, தற்போது நீட் தேர்வை ரத்து மத்தியஅரசுதான் ரத்து செய்யும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இதை சுட்டிக்காட்டி, எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்? என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய (ஜனவரி 10ந்தேதி) அமர்வில், நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]