இ பி எஸ் உறவினர் ராமலிங்கம் ரூ. 500 கோடி வரி ஏய்ப்பு

ஈரோடு இ பி எஸ் உறவினர் ராமலிங்கம் ரூ. 500 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 5 நாட்களாக  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர் கடந்த 7-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 5 நாட்களுக்கு பின் நேற்றிரவு நிறைவு பெற்றது. சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய 26 இடங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.