பிரயாக்ராஜ் நாளை பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது. உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நாளை தொடங்கி மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி.26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது,. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த 3 நதிகளும் சங்கமிக்கும் […]