பாஜக தோல்வி பயத்தில் உள்ளது : கெஜ்ரிவால்

டெல்லி ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக தோல்வி  பயத்தில் உள்ளதாக கூறியுள்ளார். பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கி17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 18 அன்றும் நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.. ஆம் ஆத்மி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.