பொங்கல் : போகி பண்டிகை கொண்டாட்டம்… தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய செய்தி

Tamil Nadu Government | போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.