முதல்வரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்துள்ளார். அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிருகிறார். இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்தார். சண்முகம் மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.