ஸ்ரீஹரிகோடா இஸ்ரோவின் இரு செயற்கை கோள்களை இயக்கும் பணி வெற்றியை எட்ட உள்ளது. இந்திய நாட்டி கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்தி வருகிறது. இதையொட்டி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு […]