ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் குடும்பத்திற்கான ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.9Kwh S, 2.9Kwh Z, மற்றும் 3.7 Kwh Z என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Ather Rizta ஸ்போர்ட்டிவ் ஏதெர் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷன், மோட்டார் உள்ளிட்ட அடிப்படையான சில பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பத்திற்கு ஏற்ற வகையில் […]