ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய எஸ்பி 125 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 2025 Honda SP125 புதிய SP125 பைக்கினை பொறுத்தவரை ஷைன் 125 பைக்கின் எஞ்சின் உட்பட சில அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களை பயன்படுத்திக் கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டு புதிய எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் என அனைத்தும் சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் என பல்வேறு […]