இதுவரை.ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 12 பேர் வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுத் தாக்கல் தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.