சென்னை விசிக தலைவர் திருமாவளவ்ன அதிமுக ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்வர்ருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக பரிமாணம் பெற்றுள்ளது. கடந்த கால் நூற்றாண்டுகளாக தேர்தல் களத்தில் இந்த இயக்கம் கடுமையான நெருக்கடியை கடந்து, இந்த மகத்தான வெற்றியை எட்டி […]