சென்னை’ தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா தமிழகத்தில் 40% மின்சார வாகன்ங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை கண்டு பெருமிதம் தெரிவித்தார். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம், ”மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் […]