தமிழக எல்லையில் உள்ள 6 கேரள மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை

திருவனந்தபுரம் கேரள அரசு தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளித்துள்ளது தமிழத்தைல் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று போகி பண்டிகையுடன் தொடங்கி நாளை (14.1.2025) தைப்பொங்கல், நாளை மறுநாள் (15.1.2025) மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் (ஜனவரி 14 முதல் 19-ம்தேதி வரை) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.