பத்திரிகை.காம் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு தல சிறப்பு: கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னதியில் இருந்து கீழே இறங்கி, வடக்கு புறவாசல் வழியாக வெளியே சென்றால் கோயிலை வலம் வந்தது போல உள்ள அமைப்பை பெற்றிருப்பது இதன் சிறப்பாகும். பொது தகவல்: தினசரி காலை, உச்சிகாலம், மாலை ஆக மூன்று கால பூஜை நடக்கிறது. இங்கு பண்டார இனத்தை சேர்ந்தவர்கள் வழி வழியாக […]