சென்னை சென்னையில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு. பொங்கலுக்காக 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே பொங்கலை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பி உள்ளனர். இவ்வாறு பயணம் செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்ட நிலையில் […]