தமிழக முதல்வர் தொடங்கி வைத்த சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மாநகரில்  தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், பொங்கல் திருவிழாவின்போது ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது.  நேற்று இந்த ஆண்டின் சென்னை சங்கமம் – நம்ம […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.