நாளைய யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைத்த தேசிய தேர்வு முகமை

டெல்லி நாளை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘யுஜிசி – நெட்’ தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் நாளை மறுநாள் மற்றும் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வை நடத்த தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதிகளை மாற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.