ஹோண்டாவின் பிரபலமான 2025 டியோ 110 ஸ்கூட்டரில் 4.2 TFT கிளஸ்ட்டரை பெற்று சில கனெக்ட்டிவிட்டியுடன் OBD2B ஆதரவு பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது. முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. OBD2B இணக்கமான 109.51cc, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.84hp (5.85 kW) 8000 rpm-லும் மற்றும் டார்க் 9.03 Nm ஆனது 5250லும் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. நிகழ் […]