டெல்லி: டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ இன்று திறக்கப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்த வைத்தார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். டெல்லிகோட்லா சாலையில் உள்ள 9A இல் கட்டப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா […]