சென்னை: காணும்பொங்கலையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு வெளியிட்டு உளளது. ஜனவரி 14ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், சென்னை மக்கள் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள், சென்னை கடற்கரை உள்பட சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா ஸ்தலங்களில் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாசெல்வது வழக்கம். இதனால் மெரினா […]