டெல்லி: கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி மாநில முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை ‘கடவுள் காப்பாற்றுவார்’ என கூறினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு […]