சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வரும் 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்து என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை […]