சென்னை: தமிழ்நாட்டில், 100 அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டத்தை செயல்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பசுமை பள்ளி திட்டம் என்பது, இது ஒரு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பாகும், இது மாணவர்களின் மூலம், பள்ளி வளாகங்களில் உள்ள இயற்கை வளங்களின் நுகர்வு மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது. இதை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]