வாஷிங்டன் அதானி குழுமம் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க நிறுவனமான ஹிண்டஸ்பர் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்படுகிறது ஹிண்டன்பர்க். ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இந்நிறுவனத்தின் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டில் அதானி குழுமத்திற்கு எதிரான […]