சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கால கட்டுப்பாட்டு அறை தொடா்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதன் பயனாக இறப்பு விகிதம் 17 சதவீதம் குறைந்திருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா். தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற விகிதத்தில் […]