சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க மறுத்துள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே விவாதப்பொருளாகி உள்ளது. திமுக அரசு, பெண்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக கூறி, லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதம் ரூ.1000 இலவசமாக வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் […]