சென்னை: மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு காட்டப்படுகிறது , இதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் என டைரக்டர் ரஞ்சின் அமைப்பான நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திமுக கட்சியின் போட்டியாக மாறி போனதாக அந்த பகுதி மக்கள் பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அந்த பகுதி மக்களின் மாடுகளையும், மாடுபிடி வீரர்களும் புறக்கணிக்கப்படுவதாக கூறி நேற்று (ஜனவரி 15) […]