சென்னை: கிழக்கு கடற்கரை பகுதியான சென்னை முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் ஈசிஆர் பகுதியான முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், அதற்கான ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தினற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. அதற்கு […]