அமராவதி சமீபத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய நிதிஷ் ரெட்டிக்கு ஆன்ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 25 லட்சம் பரிசளித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்து. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய […]